குடும்பத் தகராறு வழக்கை முடிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண்…
குடும்பத் தகராறு வழக்கை முடித்து வைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சென்னை கோவையை பூர்வீகமாக கொண்டவர் மோனிகா ஸ்ரீ.
இவருக்கும், சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த…