கோயம்புத்தூர் திமுகவின் ஸ்டேட்டஸ் – செந்தில் பாலாஜி தலைமைக்கு…
திமுகவிற்கு சிக்கலான பகுதியாக இருப்பது கோவை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் தயார் என்று தலைமைக்கு தெரியப்படுத்தி இருக்கக்கூடிய வேளையில், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மட்டும்…