கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரம் ! திருச்சி தி ஐ ஃபவுண்டஷன் கண்… Mar 13, 2024 விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஒரு வாரம் (10.03.2024 முதல் 16.03.2024) மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு கண் நீர் அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.