பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா – பணி நீக்கமா ? ராஜினமாவா ?
பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா – பணி நீக்கம் !
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள்…