‘ ஜெயிலர் ‘ சூறாவளிக்கிடையிலும் ஜெயித்திருக்கோம்”…
' ஜெயிலர் ' சூறாவளிக்கிடையிலும் ஜெயித்திருக்கோம்" -அடியே சக்சஸ் சங்கதிகள்!
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'அடியே'. இயக்குநர்…