குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு, மேட்டூரில் அதிகபட்சமாக இது நாள் வரை வெளியேற்றப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவே…