அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் இரண்டு நாள் சர்வதேச…
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை மற்றும் IQAC மூலம் ஸ்மார்ட் பொருட்கள் மற்றும் உயிர் மூலக்கூறுகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு (ICSMB'23) நடைபெற்றது.
இரண்டாவது நாளில், சிறப்பு சொற்பொழிவுகள் டாக்டர் தை-ஃபெங் ஹங், கிரீன்…