சிக்கலில் சேலம் விமானநிலையம் ! கல்லா கட்டும் பெங்களூரு விமானநிலையம் !
சேலம் விமானநிலையம் செயல்பாட்டிற்கு வருமா?
ஆரம்ப கால கட்டத்தில் 2009 அக்டோபர்25 முதல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 72 இருக்கைகள் கொண்ட ATR-72 வகை விமானத்தை வைத்து இயக்கியது. அப்போதைய காலகட்டத்தில் சேலம் விமானநிலையத்தில் விமான எரிபொருள்…