கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’
கவின் - இளன் - யுவன் இணையும் 'ஸ்டார்'
'டாடா' வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு' ஸ்டார்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
'நித்தம் ஒரு வானம்' எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும்…