வரம்பு மீறும் தமிழ்நாடு ஆளுநர் ! கொதிநிலை அரசியல் !
வரம்பு மீறும் தமிழ்நாடு ஆளுநர் ! கொதிநிலை அரசியல் !
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி பேசிவரும் ஒவ்வொரு செய்தியும் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்றது. சர்ச்சை மிகுந்த பேச்சுகளைப் பேசித் தமிழ்நாட்டை எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்கிறார்…