பெண் தொழிலதிபரிடம் மகள் போல பழகி ரூ.2½ கோடி, 100 பவுன் நகை…
பெண் தொழிலதிபரிடம் மகள் போல பழகி ரூ.2½ கோடி, 100 பவுன் நகை கொள்ளையடித்த இளம் பெண் தலைமறைவு !
கோவை புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த…