அடேங்கப்பா … அசரவைத்த திமுகவின் ஐ.டி. விங் !
அடேங்கப்பா … அசரவைத்த திமுகவின் ஐ.டி. விங் ! சொல்லி அடித்தாற்போல, தமிழகம் மற்றும் புதுவையின் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருக்கிறது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற போதிலும், முதல்…