பிரபல ரவுடிக்கு திருச்சி சிறையில் உதவிய காவலர்கள் இடமாற்றம் –…
சமீபத்தில் கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்ட கைதி மதுரையை சேர்ந்த வெள்ளகாளி என்ற காளி, இவர் திருச்சி மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதி -1 அடைக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை சிறையில் இருந்தால் சட்டம்…