தடுப்பூசி போடாததற்கு எம்எல்ஏ சொன்ன காரணம் ; பிரஸ் மீட் ஷாக் !
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எம்எல்ஏ ஒருவர் வெற்றி சான்றிதழை வாங்கி விட்டு சென்னை சென்று ஆசி பெற்று மீண்டும் திருச்சி வந்துள்ளார். வந்த இளம் எம்எல்ஏ தனக்கு சொந்தமான இடத்தில் பிரஸ்மீட் வைத்து உள்ளார்.
அந்த பிரஸ் மீட்டில் 19 செய்தி…