இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம்.
ஊருக்கு மட்டும் தான் உபதேசமா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட இருந்ததாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் ஜெயமோகனே அவரது தளத்தில் எழுதி அது வழக்கம் போல சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவும் ஆனது.…
417-வது படமாக இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசையமைத்துக் கொண்டி ருக்கிறார் இளையராஜா. அவரின் அனைத்துப் பாடல்களையும் ஒருங்கிணைத்து, அதற்கான ராயல்டியை முறையாகவும் முழுமையாகவும் ராஜாவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது…