சவுக்கு சங்கரிடம் கஞ்சா சிகரெட், கஞ்சா கோன், கார் கைப்பற்றப்பட்ட… May 6, 2024 கைப்பற்றப்பட்ட கஞ்சா குறித்து இராஜரத்தினம் என்பவர் நாங்கள் மூன்று நபர்களும் தினந்தோறும் சுய பயன்பாட்டிற்காக கஞ்சாவை வைத்திருப்பதாக சொன்னதாகவும் பதிவு செய்திருக்கிறார்.