சவுக்கு சங்கரிடம் கஞ்சா சிகரெட், கஞ்சா கோன், கார் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பட்டியல் !

கைப்பற்றப்பட்ட கஞ்சா குறித்து இராஜரத்தினம் என்பவர் நாங்கள் மூன்று நபர்களும் தினந்தோறும் சுய பயன்பாட்டிற்காக கஞ்சாவை வைத்திருப்பதாக சொன்னதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

10

காருக்குள் கஞ்சா பொட்டலம் அறையில் கஞ்சா சிகரெட் … நாங்க மூணு பேரும் டெய்லி குடிக்கத்தான் வச்சிருந்தோம் … ! பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் பதிவு செய்த வழக்கில் சவுக்கு சங்கர் கைதான போது, அவரிடமிருந்து ஐ போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

I PHONE 12 PRO (GREY COLOUR) IMEI NO. 1) 356685117455384,  2)356685119841318 1) 9791094271- JIO,

ICCID NO. 89918690400573461518
IPAD PRO(11-INCH)4TH GENERATION, IMEI NO. 355427908488824, SERIAL NO.C4GL2TF2QD

சவுக்கு சங்கரின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ராம்பிரபு , ராஜரத்தினம் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தி ரிவேரா ரிசார்ட்டில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டபோது, இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவையாக பழனிசெட்டிப்பட்டி உதவி ஆய்வாளர் என்.பாக்கியம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். கைப்பற்றப்பட்ட கஞ்சா குறித்து இராஜரத்தினம் என்பவர் நாங்கள் மூன்று நபர்களும் தினந்தோறும் சுய பயன்பாட்டிற்காக கஞ்சாவை வைத்திருப்பதாக சொன்னதாகவும் பதிவு செய்திருக்கிறார்.
இதன்படி,

- Advertisement -

* சவுக்கு சங்கருக்கு சொந்தமான TN-10-BL-2052 என்ற பதிவெண் கொண்ட சில்வர் மெட்டாலிக் கலர் இன்னோவா கிறிஸ்டா வாகனம்.

* புளுகலர் ரெக்சின் பையில் 200 கிராம் கஞ்சா; பச்சை மற்றும் ப்ரவுன் பார்டர் போட்ட சிறிய கைப்பையில் ஆறு பாலித்தீன் பாக்கெட்டுகளில்இருந்த 209 கிராம் கஞ்சா.

* BOO BOOS CANNA PRO 6 BROWN CONES என்று அச்சிடப்பட்ட கூம்பு வடிவ சிறிய பச்சை நிற காகித பெட்டி -2. காகித பெட்டி ஒன்றில் உள்ள இரண்டு கோன்களில் காக்கி பேப்பரில் கஞ்சா சுற்றப்பட்டு கோன்ஸ்-2ம் அதில் கஞ்சா இல்லாமல் காக்கி பேப்பர் கோன் – 1 -ம் மற்றொரு காகிதபெட்டியில் கஞ்சா இல்லாமல் காக்கி பேப்பர் கோன் 3-ம் இருந்தது.

* கஞ்சா வாங்குவதற்கு பயன்படுத்திய கருப்பு நிறமுடைய ஐ போன் -1 மற்றும் வெளிர் பழுப்பு நிறமுடைய ஆப்பிள் செல்போன் -1 என இரண்டு செல்போன்கள்.

* அவர்கள் தங்கியிருந்த ரிவேரா ரிசார்ட்டில் அறையில், வெள்ளை நிற பேப்பரில் WAVE என்று எழுதப்பட்ட நான்கு சிகரெட்டில் சிகரெட்தூள் மற்றும் கஞ்சா ஆகியவைகள் நிரப்பப்பட்டு சுருட்டி அவர்கள் ரூமில் வைத்து குடிப்பதற்கு வைத்திருந்ததையும் BOO BOOS CANNA PRO 6 BROWN CONES என்று அச்சிடப்பட்ட கூம்பு வடிவ சிறிய பச்சை நிற காகித பெட்டி -2 இருந்தது.

அதில் ஒவ்வொரு காகித பெட்டியிலும் தலா மூன்று கோன்களில் காக்கி பேப்பரில் கஞ்சா சுற்றப்பட்டு மொத்தம்-6 கோன்கள் இருந்தது. மேலும், 500 ரூபாய் நோட்டுகள் 100 எண்ணங்கள் கொண்ட 50,000/ – பணமும் 2) பிரௌன் கலர் பர்சு அதில் பணம் ரூபாய்-1640 (500 ரூபாய் நோட்டுகள்-02, 100 ரூபாய் நோட்டுகள்-05, 50 ரூபாய் நோட்டு-01, 20 நோட்டுகள்-04, 10 ரூபாய் நோட்டுகள் -01,

சவுக்கு சங்கர் கார்
சவுக்கு சங்கர் கார்

* HDFC Bank Debit Card 05750016123000000681 4) ராம்பிரபு PAN CARD FOOPR3133G 5) ராம்பிரபு ஓட்டுனர் உரிமம் TN0920210000770

* SBI GLOBAL ATM CARD 6522 9409 2026 9076 6) ராம்பிரபு ஆதார். அடையாள அட்டை 8026 4412 3095 7) Karnataka Bank Domestic DEBIT Card 81737416 0810 1898

4 bismi svs

* SAVUKKU MEDIA PRIVATE LIMITED என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டு – 3,

* ராம்பிரபுவின் புகைப்படம் – 2,

* PROVOGUE என்று பிரண்ட் செய்யப்பட்ட கருப்பு கலர் பர்சு அதில் 1) HDFC Bank Debit card & RAJARATHINAM 4160 2108 1927 6406

2) SBI GLOBAL DEBIT CARD RAJARATHINAM C 4591-6601-6270-6966, 3) HSBC VISA CARD C RAJARATHINAM 4862 6989 2309 5848,

* ராஜரத்தினம் PAN CARD AKKPR6981M. ராஜரத்தினம் ஆதார் அடையாள அட்டை 8236 2904 6853. ராஜரத்தினம் குடும்ப அட்டை NPHH 333170174282. ராஜரத்தினம் ஓட்டுனர் உரிமம் TN0120000009460. பணம் ரூபாய்- 390, 200 ரூபாய் நோட்டு-1, 100 ரூபாய் நோட்டு – 1, 50 ரூபாய் நோட்டு-1, 20 ரூபாய் நோட்டு-2.

இதையும் படிங்க :

கஞ்சா போதையை‌ விட காட்டமான சவுக்கு சங்கர் போதை ! கைது படங்கள்

அதிரடி அரசியலை விஞ்சிய சவுக்கு சங்கர் கைதும் காற்றில் பறக்கும் கதைகளும் !

சவுக்கு சங்கர் : மாமா டவுசர் கழண்டுச்சே !

* கருப்பு கலர் பர்சு1, அதில் பணம் ரூபாய் 2070/-, 500 ரூபாய் நோட்டுகள்-4, 50 ரூபாய் நோட்டு-1, 20ரூபாய் நோட்டு-1, 2) சங்கர் ஆதார் அடையாள அட்டை -3 (அசல் 1, நகல் 1) 7993 6338 5473.

* சங்கர் ஓட்டுனர் உரிமம் TNO2 20140007725. சங்கர் பான் கார்டு-2  ( அசல் – 1, நகல்- 1) BEOPS0125F. HDFC BANK DEBIT CARD SANKAR A 4160 2108 3184 8570. ICICI BANK DEBIT CARD ACHIMUTHU SANKAR 40170400 0932 3436. சங்கர் புகைப்படங்கள் 3. SAVUKKU MEDIA PRIVATE LIMITED என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டு- 5. கருப்பு நிறமுள்ள பின்புறம் மூன்று கேமிராக்கள் உள்ள 1 செல்போன் -1 ஐ நிறுவன லேப் டாப் -0 1 மற்றும் BLUE/BLACK SECOND SKIN என்று அச்சிடப்பட்ட புளு கலர் ரெக்சின் லேப் டாப் பை -01 மற்றும் டைடட்ன் வாட்சிகள் 2.

– அங்குசம் செய்திப்பிரிவு.

5 national kavi
10 Comments
 1. Madhivanan says

  Expiry date and CCV number also tell to everyone. Nowadays these types of media’s creating more problems to public.

 2. N Ponnuswamy says

  ஆளும் கட்சியையோ போலீசையோ பகைத்துக் கொண்டால் யார் மேல் வேண்டுமானாலும் கஞ்சா கேஸ் மட்டுமல்ல எந்த கேஸ் வேண்டுமானாலும் போடப்படும் என்பதை அனைவரும் உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க சொல்கிறார்கள்.

  1. Ramky says

   Chavukki Shankar is right in each and every word and action. India especially Tamilnadu is proud to have such an intelligent person. The arrest is intentional. He should be released unconditionally at the earliest.

   1. Michael Antonysamy says

    பாம்பின்கால் பாம்பறியும்.சுய ஒழுக்கமற்ற,நேர்மையற்ற நபர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

  2. Arthanaripalayam Paramasivam says

   ஏதோ ஊடகப் பின்புலம் இருக்கிறதோ இதோடு போயிற்றோ – தலை தப்பியதோ என்று சந்தோஷப்படுங்கள் சார் ! இந்த முறை ரிலீஸ் ஆக நாள் பிடிக்கும் ! ஒருவேளை ஹேபஸ் கார்ப்பஸ் ரிட் வேலை செய்தால் விரைவில் ரிலீஸ் ஆக வாய்ப்புண்டு ! என்றாலும் கேஸ் விசாரணை , வாய்தா , மீடியா கவரேஜ் என்று இவருக்கு TRP ரேட் எகிறும் ?!

 3. Raj says

  Loud mouth is the norm for several journalist they must be dealt with iron hand
  They must be in jail for very long time

  1. Arthanaripalayam Paramasivam says

   In a way you are right but the cause?!

 4. Arthanaripalayam Paramasivam says

  இதென்ன பிஸ்கோத்து கேஸ் ! கஞ்சா சிகரெட் , கலர் பையில் கொஞ்சம் கஞ்சா ! தூத்தெறீ ! அம்மா ஆட்சிக் காலத்தில் முரண்டு பிடித்த நம்ம மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன் 1.5 கிலோ கஞ்சா ( வைத்திருந்த கஞ்சாவா அல்லது இருந்த கஞ்சாவை வைத்தா என்றெல்லாம் கேட்டால் நீங்கள் ராஜதுரோகி) கேஸுக்கு முன் இது எம்மாத்திரம் ? 19 ஆம் நூற்றாண்டு சிவப்பு கலர் ஐகோர்ட் கட்டிடம் ஒரு நாள் நடு நடுங்கிப் போய் விடவில்லையா ? போய் வேலையப் பாருங்க சார் !

 5. Kailash says

  இந்த விபரம் சேகரித்த அந்த போலீஸ் அதிகாரி டெபிட் கார்டு கிரெடிட் கார்டு போலீஸ் wife வயசு ஆதார் கார்டு மகள் வயசு என்று எல்லாம் போடுங்கடா போலீஸ் பொருக்கிகளா.. தனி நபர் விபரத்தை வேண்டும் என்றே போலீஸ் வெளியிட்டு இருக்கிறார்கள். சவுக்கை எனக்கு பிடிக்காது ஆனாலும் போலீஸ் கஞ்சா கேஸ் போட்டு இருப்பது அப்பட்டமான பழி வாங்கள்.. இதே மாதிரி பேசி திரியும் அண்ணாமலை மேலே இப்படியே கேஸ் போடுங்களேன் பார்ப்போம்..

 6. Ananda says

  Debit card 16 digit number thane irukum.23 digit iruku Stalin thevidiya paya. Unga family drup supply pana matter Ellam enga appa modi iruku da Stalin thevidiya paya

Leave A Reply

Your email address will not be published.