தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி – கடந்து வந்த…
தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி – கடந்து வந்த பாதையும் - இன்றைய நிலையும் !
திருச்சி என்னும் மாநகர் மாநிலத்தில் மையத்தில் உள்ளது என்ற சிறப்புக்குரியது. திருச்சி மாவட்டம் சாதி, மத மோதல்கள் இல்லாமல் மக்கள் அமைதியாக…