ஜில்லுன்னு சினிமா… படம் எப்பங்க வரும்?
ஜில்லுன்னு சினிமா... படம் எப்பங்க வரும்?
ஒரு ஹீரோயினை வச்சு படம் எடுக்குறதுக்குள்ள பலபேருக்கு நாக்குத் தள்ளிப் போகுது. ஆனா டைரக்டர் சுந்தர் பாலு என்பவரோ, வரலட்சுமி சரத்குமார், சுபிக்ஷா, ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தான்னு நான்கு ஹீரோயின்களை…