கடந்த சில ஆண்டுகள் முன்பே இந்த மகாவிஷ்ணு என்பவர் ஒரு யூடியூப்…
நான் ஆக்டிவிஸ்ட் இல்லை. அதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். கடந்த சில ஆண்டுகள் முன்பே இந்த மகாவிஷ்ணு என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியைப் பார்த்து விரைவில் இவர் ஹிட் லிஸ்டில் இடம் பெறுவார். சரியான சம்பவம் காத்திருக்கிறது என எழுதி…