நாலு அரசு அதிகாரிகளும் ஒரு அரசு வழக்குரைஞரும் போதும், அடுத்த தேர்தலில்…
சமூக காடுகள் உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ப்யூஷ் மனூஷ் தன்னுடைய தோட்டத்தில் ஸ்டேன் சுவாமி சிலையை நிறுவ முற்படுகிறார். ப்யூஷ் அவருக்கு சொந்தமான இடத்தில் எந்த சிலையையும் வைக்கலாம்; எவர் அனுமதியும் தேவையில்லை. ஆனாலும் தாசிதார் தடுக்கிறார்.…