அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துடைய த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் ! விரிவான பட்டியல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

த.வெ.க.வின் 107 சட்டமன்ற உறுப்பினர்களில் 76 பேரின் சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. திமுக, அதிமுக போன்ற கட்சிகளெல்லாம் சாதி, பண பலம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியது. த.வெ.க. சாமானியர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த நிலையில்தான் இப்படி ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம், தேர்தலில் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தபோதே, அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில் அவர்களே பதிவு செய்த தகவல்கள் என்பது இங்கே அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

50 கோடிக்கும் மேல் சொத்து மதிப்பை கொண்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் த.வெ.க.வில் இடம்பெற்றிருக்கிறார்கள். 20 கோடிக்கும் மேல் 15 எம்.எல்.ஏ.க்கள்; 10 கோடிக்கும் மேல் 24 எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

1) பெரம்பூர் –  ஜோசப் விஜய்  650 கோடி.

2) வில்லிவாக்கம் –  ஆதவர் அர்ஜுனா  534 கோடி.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

3) நெல்லை – ஆர் எஸ் முருகன் 180 கோடி.

4) வேளச்சேரி – குமார் 117 கோடி.

5) பல்லாவரம் – ஜெ காமாட்சி   108 கோடி

6) கம்பம்  –  ஜெகநாத் மிஸ்ரா  55 கோடி .

7 ) உத்திரமேரூர் –  ஜெ முனிரத்தினம் 38 கோடி  .

8) மொடக்குறிச்சி – சண்முகம் 37.5 கோடி.

9) வீரபாண்டி –  எம்.எஸ். பழனிவேல் 35.4 கோடி.

10) மேட்டுப்பாளையம் – சுனில் ஆனந்த்  31.3 கோடி.

11) அண்ணா நகர் – வி கே ராம்குமார்  28.06 கோடி.

12) திருப்பரங்குன்றம் –  சிடி நிர்மல் குமார் 26 கோடி.

13) கவுண்டம்பாளையம் –  கனிமொழி சந்தோஷ்  25.5 கோடி .

14) திருவெறும்பூர்  – விஜி   24 கோடி .

15) மதுரவாயல் – ரேவன் சரண்  22 கோடி .

16) பொன்னேரி (தனி) – டாக்டர் ரவி 19.51 கோடி .

17) கோபி –  கே ஏ எஸ் செங்கோட்டையன்  15.7 கோடி .

18) திருப்பத்தூர் தொகுதி ( சிவகங்கை மாவட்டம் ) திருப்பதி  15 கோடி .

19)காஞ்சிபுரம்  – ஆர் வி ரஞ்சித்  18 கோடி.

20) சேலம் மேற்கு –  எஸ் லட்சுமணன்  16.3 கோடி .

21) நாங்குநேரி ரெட்டியார்பட்டி நாராயணன்  – 13 கோடி.

22) திருச்செங்கோடு –  கேஜி அருண் ராஜ் 12.8 கோடி .

23) காரைக்குடி – டி கே பிரபு  11.4 கோடி .

24) சேலம் தெற்கு –  தமிழன் பார்த்திபன் 10.8 கோடி .

25) ஈரோடு மேற்கு  – கேகே ஆனந்தமோகன்  9.7 கோடி.

26) அறந்தாங்கி –  மு பர்வேஸ்  9.6 கோடி.

27) சேலம் – வடக்கு  கே சிவகுமார்  9.5 கோடி

28) ஆர் கே நகர் –  மரிய வில்சன்  9.4 கோடி .

29) கிருஷ்ணகிரி –  முகுந்தன்  8.6 கோடி.

30) ராசிபுரம் (தனி) –  லோகேஷ் தமிழ்ச்செல்வன்  8 கோடி.

31) நாமக்கல் –  சி எஸ் திலீப் 7.82 கோடி.

32) தியாகராய நகர் –  என்.ஆனந்த் 7.50 கோடி.

33) ஆயிரம் விளக்கு – ஜே சி டி பிரபாகர்  7.7 கோடி.

34) மதுரை கிழக்கு – எஸ் கார்த்திகேயன் 7.3 கோடி.

35) காட்பாடி –  சுதாகர்  7.2 கோடி.

36) சிங்காநல்லூர் – ஸ்ரீ ஹரி பிரசாத் 6.7 கோடி.

37) மயிலாப்பூர் – வெங்கட்ரமணன் 5.4 கோடி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

38) திருவள்ளூர் – அருண் 4.50 கோடி.

39) சூலூர் –  சுகுமார்  4.4 கோடி.

40) பெண்ணாகரம்  – கஜேந்திரன் 4 கோடி.

41) தாம்பரம் –  சரத் 4 கோடி.

42) விருதுநகர்  – எஸ்பி செல்வம்  4 கோடி

43) தூத்துக்குடி –  ஸ்ரீநாத் 3.50 கோடி.

44)பவானிசாகர் (தனி) – விபி தமிழ்ச்செல்வி  3.5 கோடி.

45) ஈரோடு கிழக்கு – விஜய் பாலாஜி  3.5 கோடி.

46) கோவை வடக்கு – வி சம்பத்குமார்  3.4 கோடி.

47)சோழவந்தான் (தனி ) –  எம் வி கருப்பையா  3.3 கோடி.

48)கிணத்துக்கடவு  – கே. விக்னேஷ்  3.2 கோடி.

49) திருப்பூர் தெற்கு – பாலமுருகன்  3.2 கோடி.

50)ஸ்ரீ வைகுண்டம் – சரவணன் 3. 2 கோடி.

51)திருவாடனை-  வி கே ராஜீவ் 3.01 கோடி

52)வேலூர் – வினோத் கண்ணன்  3 கோடி.

53) அரக்கோணம்  (தனி) – காந்தி ராஜ்  3.50 கோடி.

54) கொளத்தூர் –  வி எஸ் பாபு  3.7 கோடி.

55) ஆவடி – ரமேஷ் 3.5 கோடி.

56) ஆலந்தூர் –  ஹரிஷ்  2.60 கோடி .

57)கும்மிடிப்பூண்டி – விஜயகுமார்  2.50 கோடி.

58) கே  வி குப்பம் (தனி) – தென்றல் குமார்  2.8 கோடி.

59) ஊத்தங்கரை (தனி) – இளையராஜா 2.04 கோடி.

60) மதுரை மத்தியம்  –  முஸ்தபா  2.6 கோடி.

61) மதுரை தெற்கு – எம் எம் கோபிசன்  2 கோடி.

62) மதுரை வடக்கு – கல்லானை  2 கோடி.

63) மதுரை மேற்கு  – எஸ் ஆர் தங்கபாண்டியன் 2 கோடி.

64) மணப்பாறை  – ஆர் கதிரவன்  2 கோடி.

65) சோளிங்கர் – ஜி கபில்  2 கோடி.

66) அம்பத்தூர் – பாலமுருகன்  2.4 கோடி.

67) எழும்பூர் (தனி)  – ராஜ்மோகன்  2 கோடி.

68) கந்தர்வகோட்டை (தனி) – சுப்பிரமணியன் 1 கோடி.

69) சிவகங்கை  – குழந்தை நாச்சியார் 1 கோடி.

70) திருப்பத்தூர் ( சிவகங்கை) –  சீனிவாச சேதுபதி 1 கோடி.

71) உசிலம்பட்டி  – விஜய் 1 கோடி.

72) ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) –  சதீஷ் 1 கோடி.

73) ராதாபுரம் –  சதீஷ் கிரிஸ்டோபர்  1.50 கோடி.

74) திருவொற்றியூர் – என் செந்தில்  1.8 கோடி

75) சைதாப்பேட்ட –  அருள் பிரகாசம் 1.68 கோடி

76) கள்ளக்குறிச்சி (தனி)  – அருள் விக்னேஷ் 1.50 கோடி.

—  அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.