அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹிப் ஹாப் பாடகர்களின் “வணக்கம் வணக்கம் சென்னை”

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” நிகழ்ச்சி  ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அருமையான அனுபவத்தை வழங்கினர்.

வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ்க் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

வணக்கம் வணக்கம் சென்னைAlt+ மற்றும் The High Culture இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய இன்டிபெண்டென்ட் ஹிப்-ஹாப் இயக்கத்தின் வளர்ச்சியில் முக்கியமான கட்டமாக அமைந்தது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பாடகர் வேடன் தனது மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும் “வணக்கம் வணக்கம்” என்ற வார்த்தையில் உருவான இந்த நிகழ்ச்சி இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பெங்களூரில் கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து,  அடுத்த இசை நிகழ்ச்சி “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெறவுள்ளது.

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.