Monthly Archives

May 2025

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்வு

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். 

 டி.ஐ.ஜி. அலுவலகம் எப்படி செயல்படுகிறது ? அங்குசம் நேரடி விசிட் !

 டிஐஜி அலுவலகம் ! 2003- ல் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் என்றால் சூர்யா- ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படம் தான் என்பார்கள், அந்த காலக்கட்டத்தை சேர்ந்த இளைஞர்கள். அந்த அளவுக்கு இளைஞர்கள் ரத்தத்தில் போலீஸ்…

ரூ.10 லட்சம் மதிப்பிலான பால் விற்பனை பொருட்கள் தீயில் கருகி சேதம்!

சாத்தூரில் பால் மொத்த விற்பனை நிலையத்தில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்

*கத்தார் அரசு விருதை வென்ற ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜூன்!*

'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மிகச்சிறப்பான உத்தரவு…..

மனுதாரர் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு மனு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படும் மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

வங்கி கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை !

தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை . நடவடிக்கை எடுக்க கோரி மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

மன ஊக்கம் இல்லாத மாணவர்களுக்கான உற்சாக டானிக் – ஹரிஹரன் !

‘நான் மாறுபட்டவன்.... சாதிக்கப் பிறந்தவன்....’ “எனது கண்களில் பார்வை குறைபாடு இருக்கிறது என்று உணரும் வயது வந்தபோது, நொறுங்கி போனேன். மத்தவங்க செய்த கேலி, இன்னும் என்னை முடக்கப் பார்த்தது. ஆனால், ‘நான் மாறுபட்டவன். சாதிக்கப் பிறந்தவன்’…