அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தவெக அமைச்சர்கள் யார் யார்? எந்த சாதி ? எத்தனை பேர் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

தவெக வில் உள்ள 35 அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் தவிர்த்து மொத்தம் 34 பேரில் இதுவரை34 அமைச்சர்களின் சமூகப் பின்னணி.

( இன்னும் 2 அமைச்சர்கள்விசிக, IUML பட்டியல் வெளியிடவில்லை )
( இந்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது )

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

இதுவரை அறிவிக்கப்பட்ட   34 அமைச்சரவைகளில்

1) பறையர் -6
(தவெக-4
காங்-1
விசிக-1)

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2) வன்னியர்-4

3) வெள்ளாளக் கவுண்டர் – 2

4) இஸ்லாமியர் -2
(தவெக- பர்வேஸ், IUML-1)

5 ) நாடார்-2
(தவெக- ஜெகதீஸ்வரி, காங்- எஸ் ராஜேஷ்குமார் )

6 ) மறவர்-2

7) நாயுடு -2

தலா ஒரு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் சமூகங்கள்- 11பேர்

1) இசை வேளாளர்

2) பெர்ண்டாண்டஸ்

3) கள்ளர்

4) மீனவர்

5) ரெட்டியார்

6) தேவேந்திர குல வேளாளர்

7) செட்டியார்

8) சோழிய வேளாளர்

9) அருந்ததியர்

10) யாதவர்

11) விஸ்வகர்மா

வன்னியர்-4 பேர்

1) கடலூர் பி.ராஜ்குமார்

2) காஞ்சிபுரம் ஆர் வி ரஞ்சித்

3) தாம்பரம் டி சரத்

4) கும்பகோணம் வினோத்

பறையர் சமூகம் – 4 பேர்+ காங்கிரஸ்1 மொத்தம் 5 பேர்

1) எழும்பூர்- ராஜ்மோகன் –  கல்வித்துறை

2) ஸ்ரீபெரும்புதூர் கே தெ தென்னரசு – வெளிநாடுவாழ் தமிழர் நலன் –

3) அரக்கோணம் காந்தி ராஜ்  – கூட்டுறவுத்துறை

4) அவினாசி கமலி  –  கால்நடைத்துறை

5) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலூர் விஸ்வநாதன்  –  உயர் கல்வித்துறை

வெள்ளாளக் கவுண்டர் -2 பேர்

1) கோபி கே ஏ செங்கோட்டையன் –  ஓய்வூதியங்கள்

2) திருச்செங்கோடு கே ஜி அருண்ராஜ் – மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பிராமணர் -2 பேர்

1) மயிலாப்பூர் வெங்கட்ரமணன் –  உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.

2) ஸ்ரீரங்கம் ரமேஷ் –  இந்து அறநிலையத்துறை

நாயுடு கம்மா / பலிஜா உட்பட 2 பேர்

1) சிவகாசி கீர்த்தனா – தொழில்துறை

2) ஈரோடு கிழக்கு எம் விஜய் பாலாஜி – கைத்தறி, ஜவுளித்துறை

மறவர் -2 பேர்

1) காரைக்குடி டாக்டர் டி கே பிரபு –  : இயற்கை வளங்கள் துறை.

2) கிணத்துக்கடவு கே விக்னேஷ் –  மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை

நாடார்-1+ காங்கிரஸ்1 மொத்தம் 2 பேர்

1) ராஜபாளையம் ஜெகதீஸ்வரி –  சமூகநலன், மகளிர் நலத்துறை

2) காங்கிரஸ் சார்பாக கிள்ளியூர் எஸ் ராஜேஷ்குமார் –  சுற்றுலாத்துறை

இசை வேளாளர்-1

1) வேளச்சேரி டாக்டர் ஆர் குமார் – AI, தகவல் தொழில்நுட்பத்துறை

இஸ்லாமியர்-1

1) அறந்தாங்கி மு பர்வேஸ் –  தொழிலாளர் நலத்துறை

பெர்ணான்டஸ் -1

1) தூத்துக்குடி ஸ்ரீநாத் – மீன்வளத்துறை

கள்ளர் -1

1) திருப்பரங்குன்றம் சிடி நிர்மல் குமார் –  மின்சாரம், எரிசக்தி மற்றும் சட்டத்துறை

மீனவர்-1 பேர்

1) ஆர் கே நகர் என் மரிய வில்சன் – நிதித்துறை

ரெட்டியார்-1

1) வில்லிவாக்கம் ஆதவ் ஆர்ஜுனா –  பொதுப்பணித்துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை.

தேவேந்திர குல* *வேளாளர் -1

1) ஓட்டப்பிடாரம்   – பி மதன் ராஜா – சிறு,குறு, நடுத்தர தொழில்துறை

செட்டியார்-1

1) கோவை வடக்கு வி சம்பத்குமார் –  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
(24 மணை செட்டியார்)

சோழிய வேளாளர் -1

1) சேலம் தெற்கு ஏ பார்த்திபன் – போக்குவரத்துத்துறை

அருந்ததியர்-1

1) ராசிபுரம் ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் –  வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை

யாதவர்-1

1) திருவாடனை டாக்டர் வி கே ராஜீவ்  –  சுற்றுச்சூழல்த்துறை –

விஸ்வகர்மா-1

1) தியாகராய நகர் என் ஆனந்த் –  ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வள ஆதாரங்கள் துறை

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.