திமுக எம்எல்ஏவின் ‘மை லார்ட்’ டிரெய்லர்!

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'மை லார்ட் ' படத்தின் டிரெய்லர்  நேற்று (ஜனவரி 19) வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை சமூகமாக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்!

பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் நிச்சயம் அந்த பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு எதிராக புகார் அளித்து அதற்குரிய தண்டனையை நீதியின் பக்கம் இருந்து பெற்றுத் தருவது தான் சரியான வழக்கம்.

ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகம் !

சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவுவிலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார்

வெளியூர் காளைகள் எல்லாம் ஒய்யாரமாக வருது … உள்ளூர் காளைகள் எல்லாம் பட்டியில பூட்டிக்கிடக்குது…

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மட்டுமே, ஆன்லைன் போர்ட்டல் திறக்கப்படுவதாகவும் சுமார் 700 காளைகளை களம் இறக்கப்படும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துவிடுவதாகவும்;

என்னுடைய முதல் ஓட்டம்….

ஓட்டம் என்னை மாற்றும், அது புத்துணர்வளிக்கும், ஆரோக்கியமாக இருக்க வைக்கும் என்றெல்லாம் நான் ஓடத்தொடங்கவில்லை. சிகரெட் பழக்கத்தைக் கைவிட்டபிறகு உண்டான மன அழுத்தத்தில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான மாற்று வழியாக ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ க்கு சர்வதேச அங்கீகாரம்!

Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும்.

இளைஞர்களுக்கு புதிய பாதை! விஜய் சேதுபதி முன்னெடுப்பு!

இந்த இயக்கத்தின் மூலம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, எந்தவித கட்டணமும் இன்றி, 2 லட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு

71 ஆண்டுகளுக்குப்பிறகு உலகை ஆளும் திருச்சி தமிழன் !

71 ஆண்டுகளுக்குப்பிறகு உலகை ஆளும் திருச்சி தமிழன் ! ரோட்டரி இன்டர்நேஷனலின் இயக்குநர்களுள் (2025-2028) ஒருவராக பதவி வகித்துவரும், எம்.எம்.எம். முருகானந்தம் 2026 – 2027  ஆம் ஆண்டிற்கான, ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத் தலைவராக…