Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
முதன்முறையாக திருச்சியில் இன்று 25.01.2026 தாய்மையை போற்றும் Deltas Birthwell Expo 2026 !
முதன்முறையாக திருச்சியில் இனறு 25.01.2026 தாய்மையை போற்றும் Deltas Birthwell Expo 2026 !
திருச்சியில் முதல்முறையாக தாய்மையை போற்றும் வகையில், ” Deltas Birthwell Expo 2026”முழுநாள் நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள். ஜனவரி-25 அன்று, திருச்சி…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி மோசடி ! சர்ச்சையில் சிக்கிய V CRORE இன்டர்நேஷனல் !
மனைவியோட தாலிய அடகு வச்சு கட்டுன காசு சொந்தகாரங்க நகைய அடகு வச்சுகாசு குடுத்து வட்டிகட்டுறோம் எங்க பணத்தை வச்சு என நகைக்கடையை தொடங்கி விஐபி காரில் வலம்வரும் பாரதிராஜா, நவநீதகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
அங்குசம் 2026 ஜனவரி 25 – 31 வார ராசி பலன்களும் பரிகாரமும்….
இந்த வார ராசி பலன்களாக 12 ராசிகளின் பலன்கள் பற்றிய செய்தி தொகுப்ப உங்களின் தகவலுக்காக
கண்டித்த முதல்வர் ! மாணவி தற்கொலை ! பதட்டத்தில் சிவகாசி !
கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்க நடைமுறைகள், மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதா? என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி பட்டினி போராட்டம் !
தேவாரத்தில் இருந்து T. மீனாட்சிபுரம் வழியாக கேரளத்து இணைக்கும் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாக்கலூத்து மெட்டு மலைச்சாலையை அமைக்க கடந்த 44 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
தேசிய திருக்கோயில்கள் பாதுகாப்புப் பேரவையின் பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!
புதிய பொறுப்பாளர்களை வரவேற்று மாநில அவைத்தலைவர் கவிஞர். க. சொக்கலிங்கம் அவர்கள் பொறுப்பாளர் களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நல்லுரை நிகழ்த்தினார்.
வழி மறித்து தாக்கிய காவல்துறை! உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள்!
அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
கவிஞர்கள் கா.ந.கல்யாணசுந்தரம், அன்பாதவன் நூல்கள் அறிமுக விழா!
அயல்நாட்டுக் கவிஞர்கள் பலரது ஹைக்கூ, தன்முனைக் கவிதைகள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் போன்றவற்றை நூலேணி பதிப்பக வளாகத்தில் வாசகர்கள் விரும்பி வாங்கிச்சென்றதாக பதிப்பக உரிமையாளர்...
தியாக தீபம் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ்: அன்பு, சேவை மற்றும் மன்னிப்பின் வரலாறு!
நான் என் கணவரையும் குழந்தைகளையும் கொன்றவர்களை மன்னிக்கிறேன். அவர்கள் செய்தது தவறு என்று உணர்ந்து மனம் திரும்ப வேண்டும் என்பதே என் ஜெபம்."
இது அஜித்தின் அமர்க்களமல்ல…. மோடியின்”அழிவுத்தளம்”
குஜராத் சர்வீஸ் டாக்ஸ் ( Gujarat Service Tax- GST) எனும் ஜிஎஸ்டி கேட்டேன். ஜன"வரி" பிப்ர"வரி"க்கும் வரிப் போடக் கேட்டேன்.
