Browsing Category

அங்குசம்

நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம்..??

நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம். நரேந்திர மோடி இந்த ஆண்டு 2023 மே 26 அன்றுடன், இந்திய பிரதமராகப் பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் . இந்திய மண்ணில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாழ்வாதார சாதாரண மக்களின் மனங்களை நிறைவு செய்தாரா…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட 18 நாளில் இடிந்து…

தஞ்சை கீழவாசல் பகுதியில் ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் தரமற்ற முறையில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் வழியே இன்று காலை மணல் லாரி சென்றபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. கட்டி முடிக்கப்பட்ட 18 நாட்களுக்குள்…

அந்த நாலு பேருக்கு நன்றிங்க… டிஎம்எஸ்

மண்ணின் மைந்தர் டிஎம்எஸ்க்கு மதுரையில் சிலை வைக்க பச்சைக்கொடி காட்டிய முதல்வர் ஸ்டாலின் என்ற தலைப்பில் 2023 மார்ச் 15ம் தேதி நமது “அங்குசம் இதழில்” டிஎம்எஸ்ஐ பற்றி அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள், டாக்டர் சரவணன் மற்றும் மதிமுக எம்எல்ஏ…

துறையூர் பஸ் நிலையம் ‘அவதி’யில் பயணிகள் ‘அலட்சிய’ நகராட்சி!

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பஸ் நிலையமானது தற்போது எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி , நெருக்கடியான இடமாகவும், பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள தார்ச்சாலைகள் மரணச் சாலைகளாகவும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாகவும் மாறி வருவதால்…

அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா?…

அரசு போக்குவரத்து கழகமா? அல்லது திமுக அரசுக்கே போக்கு காட்டும் கழகமா? பூனைக்கு யார் மணி கட்டுவது.? நீதி, நேர்மை, நியாயம். வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மதுரை அரசு பஸ் கண்டக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை ஆரப்பாளை யம் பஸ்…

அதானியின் குள்ளநரித்தனம் அம்பலம்!

அதானியின் குள்ளநரிதனம்.. இந்தியாவில் பல அரசு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்துல அதானி நிறுவனமும் கலந்துகொண்டது. அதானி நிறுவனம் இதில் 4 நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் எடுத்தது. மற்ற நிலக்கரி சுரங்கங்களை வேறு பல நிறுவனங்கள்…

இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 2

குற்றம் நடக்கிறது என்று சொன்னால் எப்போது தான் அது நடக்கவில்லை என்பதே குற்றம்தான். இரண்டு மோசடிப் பேர்வழிகள் அடித்துக் கொள்ளும்போது வெளிவந்து விழும் ஆதாரங்களை நிராகரிக்கத் தேவையில்லை. பல புலனாய்வு இதழியல் கட்டுரைகளுக்கு ஆதாரமே பொது மற்றும்…

கடைகளில் ஆங்கிலப் பெயர்களா? அழிக்கும் முயற்சியில் ராமதாஸ்

“ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தார். பாராட்ட வேண்டிய…

எடப்பாடிக்கு வளரி வழங்கிய பிரச்சனை!

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்னர்களில் மருது சகோதரர்கள் பயன்படுத்திய கருவி தான் வளரி. இந்த வளரியை நாம் இருக்கும் இடத்திலிருந்து எதிரியை நோக்கி வீசினால் எதிரி காயம் பெறுவார் இதுதான் வளரியின் சிறப்பு…

திருச்சி கலெக்டரை உதாசினப்படுத்தும் ஊராட்சி செயலர் !

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள மாடக்குடி பஞ்சாயத்து செயலாளராக இருப்பவர் வித்யா. இவர் மீது பல்வேறு வகையில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் விசிட் சென்ற போது இவரை நேரடியாக எச்சரிக்கையும்…