Browsing Category

Uncategorized

காரைக்குடியில் கூலிப்படை வைத்து அப்பாவை கொன்ற மகன் !

காரைக்குடியில் கூலிப்படை வைத்து அப்பாவை கொன்ற மகன் ! குடும்ப பிரச்சினை காரணமாக கல்லால் அடித்து ஒருவர் கொலை.மகனை கைது செய்து போலீசார் விசாரணை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரிய கோட்டை ஆவத்தான் குடியிருப்பில் வசித்து வந்தவர் அடைக்கலம்…

அலைகழிக்கப்பட்ட நரிக்குறவ இன மாணவனுக்கு ஒரே நாளில் பழங்குடியினருக்கான…

சிவகங்கையில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற நரிக்குறவ இன மாணவனுக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை. சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் இனத்தவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்…

சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள்…

சேலம் அருகே கள்ள சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ஊறல்கள் கண்டுபிடிப்பு... 700 லிட்டர் சாராய ஊரல்களை கீழே கொட்டி அளித்த காவல்துறையினர் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.... விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சாராயம்…

இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் !

இரண்டரை வயது குளித்தலை ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் ! குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் கமலக்கண்ணன், சங்கீதா தம்பதியரின் இரண்டரை வயது மகள் ஆராதனா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார். கரூர் மாவட்டம்…

ஏரிக்கரையெங்கும் சாராய பாக்கெட்டுகள் ! சாராய வியாபாரிகள் பாக்கெட்டில்…

சட்டம்  ஒழுங்கு மற்றும்  மதுவிலக்கு  பிரிவு  போலீசாரிடம்  புகார்  அளித்தும்  போலீசார்  சாராய கும்பலுக்கு  ஆதரவாக  செயல்பட்டு  கல்லாகட்டுவதாக  அப்பகுதி  மக்கள் பகிரங்கமாக  குற்றம் சாட்டியுள்ளனர்‌ .

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெறு ! சேலத்தில்…

“தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெற வேண்டும் ” உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

13 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன்…

கல்லல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது ஓட்டுநர் வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதாக கைது. மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கோட்டையில்…

பராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் – கோவை பயணிகள் ரயில் சேவை ரத்து…

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் - கோவை  பாசஞ்சர் ரயில்கள் வண்டி எண் 06802 மற்றும் 06803 ஆகிய இரயில்களின் சேவை இன்று (16.05.2023) முதல் 16 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, அறிவித்திருக்கிறது ரயில்வே துறை.

தேனி : ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள்…

15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு, அவற்றுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வழங்கிட கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் – ஜாகிரெட்டிப்பட்டியில் கணவனின் தலையில் கல்லை போட்டு கொன்ற…

தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, தினந்தோறும் இரவில் மணிமேகலையை அடித்து உதைத்து வந்துள்ளார்.