அரசியல் துரோகம் வீழ்ந்தது யாரு…?

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியாளர்கள், சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவிற்கு எதிராக களம் கண்டு, அதில் வெற்றியும் பெற்ற கதை தமிழகம் முழுக்க அரங்கேறியது அனைவரும் அறிந்ததே.…

அரசு பேருந்துகளில் “தமிழ்நாடு” எங்கே?

தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது தனியார் பேருந்து போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்டு கடந்த 1972ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்டு நகரப் பேருந்துகள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள், மாநிலம் விட்டு மாநிலம்…

மதிமுகவில் அதிகரிக்கும் விரிசல் – சமாதானப்படுத்தும் மூத்த நிர்வாகிகள்!

மதிமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர்…

உத்தரவை நிறைவேற்றாத நிர்வாகிகள் மீது திமுக தலைமை கோபம் – அடுத்து என்ன?

நடந்து முடிந்து இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் -துணைத்தலைவர் பகுதிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக நிர்வாகிகள்…

குடும்ப சண்டையில் மண்டையை உடைத்ததாக மாநகராட்சி உதவி ஆணையர் மீது புகார்!

குடும்ப சண்டையில் மண்டையை உடைத்ததாக மாநகராட்சி உதவி ஆணையர் மீது புகார்! அங்குசம் செய்தி இதழுக்கு ஒரு போன் கால் வந்தது, அது குறித்து விசாரிக்கையில்..... திருச்சி ஏர்போர்ட் ஓயர்லெஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரிப் மன்சூர் என்பவர்…

ராமஜெயம் கொலை வழக்கு  – தமிழகத்தில் திறமையான 5 இன்ஸ் உள்பட 40 பேர் நியமனம் ! ஏன்?

ராமஜெயம் கொலை வழக்கு  - தமிழகத்தில் திறமையான 5 இன்ஸ் உள்பட 40 பேர் நியமனம் ! நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். பிரபல தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை…

உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்) மனித உடலில் சிறந்தது எது? -1

உயிர் வளர்ப்போம்- (கதை வழி மருத்துவம்) மனித உடலில் சிறந்தது எது? தொடர்- 1 இறையருள் துணையோடு உயிர் வளர்க்கும் உயர்கலையை உலகுக்கு உரைத்திடு கிறேன். இக்கலையை அளித்து அருளிய இறைவனுக்கு நன்றிகள் கோடி உரித்தாகுக. உயிரின் கதை வேறு...…

துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும் !

துணை மேயர்செலக்ஷன் அதிருப்தியும் சலசலப்பும் சென்னை மேயர் பதவி பெண்களுக்கு, அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு என முடிவான பிறகு, துணை மேயர் பதவியாவது கிடைக்கும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்தார் உதயநிதி ஸ்டாலினின்…