Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“இளமைக்காதல்” பெற்றோர்களே உஷார்!!
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் பல்வேறு நோக்கங்களுக்காக கடத்தப்படுகிறார்கள். தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளிவிவரங்கள் படி, கடந்த 2018ம் ஆண்டு 1,05,734 பேர், 2019 ம் ஆண்டு 1,05,036 பேர் கடத்தப்பட்டார்கள். இதில் அதிகம்…
நீட் தேர்வு அரசியல் சடுகுடு..
எதிர்பார்த்தபடியே தமிழக ஆளுநர், ‘நீட்’ என்றழைக்கப்படும் மருத்துவப் படிப்புக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவு தேர்விலிருந்து விலக்குக் கோரும் மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார்.
இதையடுத்து நீட் மசோதா விவகாரம் குறித்து தமிழக அரசு அனைத்து…
நிர்வாக அதிகாரம் தமிழர்களுக்கு தர மறுக்கும் இலங்கை அரசு..!
இலங்கையில் 'தனிஈழம்' கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழர்கள் நடத்திய உள்நாட்டுப்போர் 2009ம்ஆண்டு முடிவடைந்த பின்னரும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஒவ்வொரு வருடமும் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில், 'இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக…
அதிக லாபம் தரும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்
டிஜிட்டல் மார்க்கெட்டிங் கில் மிகவும் முக்கிய மானது, உங்களது வாடிக்கையாளர்களை (Target Audience) கண்டறிந்து, அவர்கள் எந்த இணையதள கருவியை பயன்படுத்துகின்றனர் என ஆராய்ந்து அங்கு சந்தைப் படுத்துவது ஆகும். மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும்…
அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி கோடிக்கணக்கில் மோசடி மதனின் பலே டெக்னிக்
தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு குரூப் எப்போது தங்களது திருவிளையாடல்களை நடத்திக் கொண்டே இருக்கும்.
அப்பேர்ப்பட்ட ’திருவிளையாடல்’ பார்ட்டிகள் பதவியில் இருக்கும்…
பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…
அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் !
நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில்…
தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திருச்சி கவுன்சிலர் !
தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றிபெற்ற திருச்சி கவுன்சிலர் !
நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதுமே திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக திருச்சி மாநகராட்சியில் திமுக…
படம் சொல்லும் செய்தி…1
நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு வியப்பு மேலிட்டது. மெதுவாக அவர் அருகில் சென்று, ”உங்கள் இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கிறதே! ஏன்?” என்றார். ”தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்காக குழந்தை அழுதால் இதை இழுப்பேன்”…
பரிதாப நிலையில் லால்குடி கோர்ட்
குடிநீர் நோ...
கழிப்பிட வசதி நோ....
செத்துப்பிழைக்கும் லிப்ட் பயணம்
திருச்சி மாவட்டத்தில், லால்குடி பல வரலாறு சிறப்புகள் கொண்ட ஒரு முக்கிய தொகுதியாகும். பேரூ ராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள லால் குடியில்…
TNSET தேர்வு எப்போது? காத்திருக்கும் மாணவர்கள்
கவனிப்பாரா அமைச்சர் பொன்முடி?
பல்கலைக்கழக மானியக் குழுவானது நாட்டின் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தவும் தரப்படுத்தவும் பல்வேறு விதிமுறைகளை ஜூலை-2018ல் வெளியிட்டது. அதன்படி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சி…
