திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

0

திமுக மாவட்ட செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

 

திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ 15வது பொதுத்தேர்தல்‌ நடைபெற இருக்கின்ற சூழலில் அதற்கான அறிவிப்பை தற்போது திமுக தலைமைக்‌ கழகம் வெளியிட்டுள்ளது. அதில் பின்வவருமாறு புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ அவைத்‌ தலைவர்‌, செயலாளர்‌, துணைச்‌ செயலாளர்கள்‌ மூவர்‌, பொருளாளர்‌ மற்றும்‌ தலைமைக்‌ கழகத்தால்‌ மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌, தலைமைச்‌ செயற்குழு உறுப்பினர்கள்‌ , பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புக்களுக்கு போட்டியிடுவோர்‌ அதற்கென உள்ள படிவத்தில்‌ முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில்‌ பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000/- கட்டணமாக தலைமைக்‌ கழகத்தில்‌ செலுத்தி இரசீது பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.

DMK
DMK

 

DMK
DMK
DMK
DMK

அதன்படி

22-09-2022 (வியாழக்கிழமை)

கன்னியாகுமரி கிழக்கு,
கன்னியாகுமரி மேற்கு,
தூத்துக்குடி வடக்கு,
தூத்துக்குடி தெற்கு,
திருநெல்வேலி கிழக்கு
திருநெல்வேலி மத்திய
தென்காசி வடக்கு
தென்காசி தெற்கு
விருதுநகர்‌ வடக்கு,
விருதுநகர்‌ தெற்கு,
சிவகங்கை,
இராமநாதபுரம்‌,
திண்டுக்கல்‌ கிழக்கு,
திண்டுக்கல்‌ மேற்கு,
தேனி வடக்கு
தேனி தெற்கு
மதுரை வடக்கு,
மதுரை தெற்கு,மதுரை மாநகர்‌

23-09-2022 (வெள்ளிக்‌ கிழமை) – நீலகிரி

24-09-2022 (சனிக்‌ கிழமை)
ஈரோடு வடக்கு
ஈரோடு தெற்கு
திருப்பூர்‌ வடக்கு
திருப்பூர்‌ தெற்கு
கோவை வடக்கு
கோவை தெற்கு
கோவை மாநகர்‌
கிருஷ்ணகிரி கிழக்கு
கிருஷ்ணகிரி மேற்கு
தருமபுரி கிழக்கு
தருமபுரி மேற்கு
நாமக்கல்‌ கிழக்கு
நாமக்கல்‌ மேற்கு
சேலம்‌ கிழக்கு
சேலம்‌ மேற்கு
சேலம்‌ மத்திய
கரூர்‌
திருச்சி வடக்கு
திருச்சி தெற்கு
திருச்சி மத்திய
புதுக்கோட்டை வடக்கு
புதுக்கோட்டை தெற்கு
அரியலூர்‌
பெரம்பலூர்‌
திருவாரூர்‌
நாகை வடக்கு (மயிலாடுதுறை)
நாகை தெற்கு
தஞ்சை வடக்கு
தஞ்சை தெற்கு
தஞ்சை மத்திய
கடலூர்‌ கிழக்கு
கடலூர்‌ மேற்கு
கள்ளக்குறிச்சி வடக்கு
கள்ளக்குறிச்சி தெற்கு
விழுப்புரம்‌ வடக்கு
விழுப்புரம்‌ மத்திய

25-09-2022 (ஞாயிற்றுக்கிழமை)-

வேலூர்‌ கிழக்கு (இராணிப்பேட்டை)
வேலூர்‌ மத்திய
வேலூர்‌ மேற்கு (திருப்பத்தூர்‌)
திருவண்ணாமலை வடக்கு
திருவண்ணாமலை தெற்கு
காஞ்சிபுரம்‌ வடக்கு
காஞ்சிபுரம்‌ தெற்கு
திருவள்ளூர்‌ கிழக்கு
திருவள்ளூர்‌ மேற்கு
திருவள்ளூர்‌ மத்திய
சென்னை வடக்கு
சென்னை வடகிழக்கு
சென்னை கிழக்கு
சென்னை மேற்கு
சென்னை தென்மேற்கு
சென்னை தெற்கு

ஆகிய நாட்களில் வேட்புமனுவினை தலைமைக்‌கழகத்தில்‌ முறைப்படி பூர்த்தி செய்து செலுத்த வேண்டும். மேலும் வேட்புமனு விண்ணப்பப்‌ படிவம்‌ ஒன்றுக்கு ரூ.1000/- கட்டணம்‌ செலுத்தி தலைமைக்‌ கழகத்தில்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என அறிவித்துள்ளது.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.