தேவகோட்டையில் ஈ.பி.எஸ் அணியிலிருந்து ஓ.பி.ஸ் அணிக்கு 500க்கும் மேற்பட்டோர் அணிமாறினர்!
தேவகோட்டையில் ஈ.பி.எஸ் அணியிலிருந்து ஓ.பி.ஸ் அணிக்கு 500க்கும் மேற்பட்டோர் அணிமாறினர்!
தமிழகத்தில் அதிமுகவினர் OPS, EPS என இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு நிர்வாகிகள் தாவிவரும் நிகழ்வும் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்திலும் அதிமுக இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த நிர்வாகிகள் 500 ற்கும் மேற்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஓ. பன்னீர் செல்வத்தின் அணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.ஆர் அசோகன் தலைமையில், OPS அணியில் இணைந்தனர்.
-பாலாஜி