பாடம் நடத்தும் நேரு

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

ஒரு காலத்தில் அரசியல் அரங்கில் மற்றவர்களைத் தனது வேகத்துக்கு ஓட வைத்தவர் நேரு. அவரது பேச்சு, செயல்பாடு, அணுகுமுறை எல்லாமே தனி ரகம்.

ஆனால் காலம் இப்போது அவருக்கு ஒரு வித்தியாசமான வேலையை ஒப்படைத்திருக்கிறது போலிருக்கிறது!

இந்த வார அங்குசம் வார இதழில்…

சட்டசபையில் எதிரே அமர்ந்திருக்கும் உதயநிதியின் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் உன்னிப்பாகக் கவனித்து, அனுபவத்தின் அடிப்படையில் எது சரி, எது தவறு என்பதை மனதிற்குள் கணக்குப் போட வேண்டிய பொறுப்பு நேருவுக்கு வந்துவிட்டது.

சுருக்கமாகச் சொன்னால்,

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

உதயநிதி எதிர்க்கட்சியின் முகம்; ஆனால் அரசியல் அனுபவத்தின் மறைமுக வழிகாட்டி நேரு!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஒரு காலத்தில் யாருக்கும் கட்டுப்படாமல் தனது பாணியில் அரசியல் செய்தவருக்கு, இப்போது அடுத்த தலைமுறையின் அரசியல் நடவடிக்கைகளை கவனிக்கும் புதிய பொறுப்பு.

இதுதான் அரசியலின் விசித்திரம்!

நேற்று மேடையை ஆட்டிப்படைத்தவர்;

இன்று மேடையில் நடப்பதைப் பார்த்து மதிப்பெண் போடும் ஆசிரியர்!

அரசியல் பதவிகள் மாறும்… இருக்கைகள் மாறும்… ஆனால் அனுபவம் மட்டும் கடைசிவரை ‘ட்யூஷன் சென்டர்’ நடத்தும்!

—  சு.வே.சீனிவாச சர்மா

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.