சிறு கனிம குவாரி குத்தகைதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக இசைவாணை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள சிறு கனிமம் (Minor Mineral) குத்தகை குறித்த விவரங்கள் அனைத்தும் http://mimas.tn.gov.in  (Mineral Management System) என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறு கனிம குவாரி குத்தகைதாரர்கள் மேற்படி இணையதளத்தில் பதிவு செய்து, இணையதளம் வாயிலாக உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து, மொத்த இசைவாணை சீட்டினை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை 16.09.2024 முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சிறு கனிம குத்தகைதாரர்கள் மேற்படி, இணையதள வசதியினை பயன்படுத்தி மொத்த இசைவாணை சீட்டினை (Bulk Permit) பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
செய்தி வெளியீடு

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.