Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
அதிக வட்டியுடன் பணம் தருவதாக மோசடி – சேலம் நிதி நிறுவன அதிபரின் மகன் கைது !
அதிக வட்டியுடன் பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட சேலம் நிதி நிறுவன அதிபரின் மகன் திடீர் கைது.
சேலம் மாவட்டம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட்வின் ஐ.டி. டெக்னாலஜி இந்தியா என்ற…
குளித்தலையில் பள்ளி மாணவி ரயிலில் அடிபட்டு பலி!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராஜேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி லெனின் (எ) செந்தமிழ் செல்வன் இவருக்கு
ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகள் கனிமொழி வயது 15. இவர் திருச்சி உறையூர் பகுதி அரவானூரில் உள்ள தனது மாமா…
அங்குசம் பார்வையில் ‘தீர்க்கதரிசி’
தயாரிப்பு:’ ஸ்ரீ சரவணா பிலிம்ஸ்’ பி.சதீஷ்குமார். டைரக்ஷன்: பி.ஜி.மோகன் & எல்.ஆர்.சுந்தரபாண்டியன். நடிகர்—நடிகைகள்: சத்யராஜ், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரா, மோகன்ராம், உமா…
“இந்தப் படத்தில் சொல்லியிருப்பது மிகத்தீவிரமானவை” –‘மியூசிக் ஸ்கூல் ‘…
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்". பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக்…
அங்குசம் பார்வையில் ‘குலசாமி’
தயாரிப்பு: மைக் புரொடக்ஷன்ஸ். தமிழக ரிலீஸ்: சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ். டைரக்ஷன்: ‘குட்டிப்புலி’ ஷரவண சக்தி. வசனம்: ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி. நடிகர்—நடிகைகள்: விமல், தான்யா ஹோப், கீர்த்தனா, வினோதினி, போஸ்வெங்கட். சிறப்புத் தோற்றம்:…
அங்குசம் பார்வையில் ‘விரூபாக்ஷா’
தயாரிப்பு: ’ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா’ பி.வி.எஸ்.என்.பிரசாத், தமிழக ரிலீஸ்: ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, திரைக்கதை: சுகுமார், டைரக்ஷன்: கார்த்திக்வர்மா தண்டு, நடிகர்—நடிகைகள்:சாய் தரம் தேஜ், சம்யுக்தாமேனன், சுனில், ராஜீவ் கனகலா,…
சேலம் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கோர விபத்து… சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!
சேலம் அருகே கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரி எதிரில், கிருஷ்ணகிரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரும் டிப்பர் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றம்பாளையம் பகுதியை சேர்ந்த கிரிஸ்டோபர்,…
இசைஞானியுடன் இனிய சந்திப்பு!
யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்". முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் உலகம் முழுதும் 12 மே 2023 அன்று…
திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!
திருச்சி உலகநாதபுரம் முத்து மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நாளை (4.05.2023) நடக்கிறது. திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும்…
இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் !
இளையான்குடி மதரஸாவில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை. போக்சோ நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இயங்கிவரும் மதரஸாவில் அரபி பாடம் கற்றுத்தரும் ஆசிரியராக கடந்த 2019 ஆம்…