பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு செய்த திருச்சி ஆசிரியை கைது !

பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  திருச்சி ஆசிரியை  போக்சோவின் கைது ! திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் தேவி ( 40 )  இவர் துறையூர் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். துறையூர் பகுதியில் ஒரு…

தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதி – கலெக்டர் உத்தரவு

ஏற்காட்டிற்கு செல்ல வருகை தரும் அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல் சேலம் மாவட்டம்,…

திருச்..சீ…சீ… மாநகரில் இடுகாட்டின் இழிநிலை ! அதிகார திமிர் !

திருச்..சீ..... சீ.....மாநகராட்சியில் இடுகாட்டின் இழிநிலை ! இறந்தவர்களைப் புதைக்கும் இடுகாட்டில், எச்சில் இலைகளையும் குப்பைக்கூளங்களையும் ஒருவர் கொட்டிச் செல்வதை காணும் உங்களால் அதை இயல்பாக கடந்து செல்ல முடியுமா? ஒருவர் அல்ல ஒரு லாரி…

ஜி ஸ்கொயர் – உண்மையும் – பொய்யும் – விளக்கமும்

வருமானவரி சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு. அரசியல் கட்சி, அரசியல் கட்சியின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை,…

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி ! ஆறு பேர் காயம்

ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலியானார். ஆறு பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் கோவில்…

2024 எம்பி ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு.. அமைச்சர்களின் உள்குத்து அரசியல் ஆரம்பம்!

எம்பி ரேஸ் ஸ்டார்ட் ஆச்சு.. அமைச்சர்களின் உள்குத்து அரசியல் ஆரம்பம்! மார்ச் 4, 2023 அன்று கரூர் மாவட்ட திமுக சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, பொதுக்கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “ வருகிற 2024 பாராளுமன்ற…

15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது !

15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய திருச்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது ! திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  மனோஜ் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி…

விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி!

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.! ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர்…

கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள் !

கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள்    ! தேனி மாவட்டம், போடி தாலுகா, மற்றும்  துரைராஜபுரம் காலனி அருகே கொட்டங்குடி ஆற்றின் வழியாக கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. துரை ராஜபுரம் காலனி அருகே…

புதுக்கோட்டையில் அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் கவியரங்கம் !

புதுக்கோட்டையில் அறமனச்செம்மலும் அறுபது கவிஞர்களும் கவியரங்கம் புதுக்கோட்டையில் மறைந்த, வர்த்தகர் கழக சிறப்புத்தலைவர் சீனு. சின்னப்பாவின் பெயரில் மாநில அளவிலான இலக்கிய விருதுகள் அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…