சினிமா பாணியில் நியோமேக்ஸில் பணத்தை இழந்த காரைக்குடி பழனியப்பன்!

சினிமா பாணியில் நியோமேக்ஸில் பணத்தை இழந்த காரைக்குடி பழனியப்பன்! காத்தவராயன் திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு பாட்டி செத்து கிடைத்த எல்.ஐ.சி. பணம் மூனு இலட்சத்தை, வட்டிக்கு விடச் சொல்லி உசுப்பேத்துவார் அல்வா வாசு. “வட்டிக்கு…

இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா!

இயற்கை மருத்துவர் ஜி.கோபாலகிருஷ்ணன் 103 வது பிறந்த நாள் விழா. திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெரு சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் இவர். பள்ளிக்கே செல்லாமல் பல மொழிகள் பேசக்கூடியவர். பொன்மலை ரயில்வே துறையில்…

கே.பி.அன்பழகன் ‘பலே’ பார்முலா – தள்ளாடும் திமுக.. தருமபுரி அரசியல் : …..வீடியோ !

தருமபுரி அரசியல் : கே.பி.அன்பழகன் ‘பலே’ பார்முலா... "தருமபுரி - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால்தான் திமுக வெற்றி பெற முடியும். இல்லை என்றால், அன்பழகனை அசைத்துக் கூட பார்க்க முடியாது. 6-வது முறையாகவும் அவர்தான்…

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் !

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அம்மாநில கலவரத்தை மத்திய அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்…

திருச்சியில் வெற்றித் தமிழன் விருது விழா !

திருச்சியில் வெற்றித் தமிழன் விருது விழா திருச்சியில் நந்தவனம் பவுண்டேசன் மூலமாக பல்துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் சாதனையாளர்களைப் பாராட்டி வெற்றித் தமிழன் விருது வழங்கப்பட்டது. திருச்சி பிரிஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற விழாவில்…

வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டிகளில் கலக்கிய செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் !

வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டிகளில் செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை ! பெரியார் மணியம்மை மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 'வீட்டுக்கொரு விஞ்ஞானி' எனும் அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெற்றது. திருச்சி செயின்ட் ஜோசப்…

வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்ட துணை ஆட்சியர்கள்

வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்ட துணை ஆட்சியர்கள்  தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், சிறப்பு துணை ஆட்சியர் (ஸ்டாம்ப்ஸ்) உள்பட தமிழகத்தில் பணிபுரிந்துவரும் 45 துணை ஆட்சியர்கள் (டெபுடி கலெக்டர்கள்) உச்சநீதிமன்ற…

மான்,காட்டு மாடுகளை வேட்டையாடிய இரண்டு பேர் கைது ! தப்பிய ஓடிய நிருபர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு !…

குரங்கணி மற்றும் கேரளா வனப் பகுதிகளில் மான், காட்டு மாடு வேட்டையாடி வந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேர் கைது மற்றும் ஏழு பேர் தலைமறைவு வேட்டைக்காரனிடமிருந்து இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் மான்கறி காட்டுமாடு கறி பறிமுதல் தேனி…

காரில் ஆடு திருடிய கும்பலை பிடித்து கிராம மக்கள் !

பாகனேரியில் ஆடு திருடிய கும்பலை பிடித்து கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு. சிவகங்கை மாவட்டம் பாகனேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஆடுகள் தொடர்ச்சியாக திருடு போனதாக கூறப்படுகிறது. இது குறித்து கிராமத்தினர்…

மணிப்பூர் பிரச்சனையை மடைமாற்றும் நோக்கோடு தமிழகத்தில் என்ஐஏ சோதனை : பேரா.ஜவாஹிருல்லா கண்டனம்

மணிப்பூர் பிரச்சனையை மடைமாற்றும் நோக்கோடு தமிழகத்தில் என்ஐஏ சோதனை : பேரா.ஜவாஹிருல்லா கண்டனம் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை…