திருச்சி மாநகராட்சியில் அதிக வாக்கு, குறைந்த வாக்கு விழுந்த வார்டுகள் முழு விவரம் !

திருச்சி மாநகராட்சியில் அதிக வாக்கு, குறைந்த வாக்கு விழுந்த வார்டுகள் முழு விவரம் ! திருச்சி மாநகராட்சியில் 7 இலட்சத்து 79 ஆயிரத்து 65 8 பேர் மொத்த வாக்காளர்கள்...  இதில்  4 இலட்சத்து 45 ஆயிரத்து 299 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.…

வாக்காளர்களை ஏமாற்றிய தேர்தல் ஆணையம் !

வாக்காளர்களை ஏமாற்றிய தேர்தல் ஆணையம் ! தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகள், 138…

திமுக ஒரு உண்மையான விசுவாசியை இழந்தது – திருச்சி 47 வது வார்டு !

திமுக ஒரு உண்மையான விசுவாசியை இழந்தது. அய்யா கணேசன் அவர்கள் காலமெல்லாம் திமுகவின் கொள்கைப்பிடிப்பிலேயே வாழ்ந்தவர். ஆயிரம் பிறை கண்டிருப்பார். முன்னாள் மாநகராட்சி கௌன்சிலராக இருந்தாலும் கறைபடியாத கைகளுக்கு உரிமையானவர். உண்மையிலேயே…

என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி இடையே  புரிந்துணர்வு ஒப்பந்தம்

என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி, திருச்சி இடையே 9.02.2022 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்.ஐ.டி திருச்சி ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைத் துறை முதல்வர் பேராசிரியர்…

குட்கா கடத்தல் திருச்சி பாஜ.க நிர்வாகி கைது

குட்கா கடத்தல் திருச்சி பாஜ.க நிர்வாகி கைது தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வட இந்தியாவில் இருந்து ரயில்கள் மூலம் போதை பொருட்கள் கடத்திவரப்பட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. …

திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து !

திருவிடைமருதூர் தேர்தல் அரசியல் உள்குத்து! நகர் புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இன்னும் குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்தல் நிலவரம் என்பது ஆங்காங்கே சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம்…

திருச்சி மாநகராட்சியின் கோடிஸ்வர வேட்பாளர்கள் யார் யார் ?

திருச்சி மாநகராட்சியின் கோடிஸ்வர வேட்பாளர்கள் யார் யார் ? திருச்சி மாநகராட்சி  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் பல களத்தில் இறங்கி உள்ளனர். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ள பிரமாணபத்திரம்…

போஸ்டர் அக்கப்போர்-மத சின்னத்தை வைத்து மோதும் கட்சியினர்

தமிழர் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது வழக்கம். தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு இந்த…

கலாமின் கனவை சிதறடித்த கல்லூரி மாணவர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3ம் ஆண்டு பி.பி.ஏ மாணவர்கள் 3 கல்லூரி பேருந்துகளில் கல்லூரி விரிவுரையாளர்களான அஜ்மல், சதாம், ராஜமாணிக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இராமேஸ்வரம்…

மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஜன.25)

1. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மத்திய மண்டல செயலா ளர் பொறுப்பிற்கு மாற உள்ள நிலையில் அவரின் கிழக்கு மா.செ. பதவி க்கு யாருக்கு என்ற போட்டியில் முன்னாள் ச.ம.உ. கே.என்.சேகரனும், மேயர் வேட்பாளராக விரும்பும் பகுதி செயலாளர்…