இது ஒரு “குட்டி”ஸ்டோரி அல்ல…!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இது ஒரு “குட்டி” ஸ்டோரி அல்ல…! பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண். தவெக வைச்சேர்ந்தவர் அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் குற்றவாளிகள். அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA, இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம். குற்றவாளிகளை கைது செய்தது தவெக அரசாங்கம்..நல்லது. இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்து படித்திருப்பீர்கள். ஆனால் பாருங்கள்.. பாலியல் குற்றவாளிகளாக மாறியவர்களை தவெகவிலிருந்து அக்கட்சி நீக்கவில்லை. அவர்களைப்பாதுகாத்த தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கையில்லை.. அட்டா என கவலைப்படுகிறீர்களா? படாதீர்கள்… அதற்குபதிலாகபாதிக்கப்பட்ட அப்பெண்ணை தவெகவிலிருந்து நீக்கி உள்ளார்கள்….

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இது யார் சொன்னது? அந்தப் பெண்ணே தான்..! ஊர் ஸ்ரீவைகுண்டம். பெயர் சரவணன், எம்எல்ஏ தவெக இது ஒரு குட்டி ஸ்டோரி அல்ல..! குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல. பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடக வாயிலாக உழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை…!

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

— பாலபாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.