திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்…
திருச்சி பத்திரிகையாளர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் சார்பில் பயிலரங்கு ! அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் திருச்சியில் ஊடகவியலாளர்களுக்குப் பயிலரங்கு நடைபெற்றது மூத்த ஊடகவியலாளர்கள் இராதாகிருஷ்ணன், கோவி.லெனின் பங்கேற்பு…