அதிமுகவில் மீண்டும் சசிகலா – பாஜக தலைமைப் போடும் கணக்கு!
அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும், மனக்கசப்புகள் நீங்கி அனைவரும் ஒன்றிணைந்து அதிமுகவை வலிமை படுத்தவேண்டும், அதிமுக ஆளும் கட்சியாக மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்று சசிகலா அவ்வப்போது பேசி வருகிறார். சசிகலாவின் இந்த பேச்சை ஆதரிக்கும்…