சேலத்தில் களைகட்டிய எடப்பாடியார் பிறந்தநாள் கொண்டாட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றையதினம் தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சேலம் நெடுஞ்சாலைநகரில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தமிழகம் முழுவதிலும்…