அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.
அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.
திருச்சி மாவட்டம், மாராடியைச் சேர்ந்த பொய்யாமொழி என்பவரின் மகன் சக்திவேல் (30) .இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வருகிறார். மேற்படி…