திருச்சி காவல் துறை உதவி ஆணையர் அருள் அமரன் லஞ்ச வழக்கில் கைது !
திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகாரின் பேரில் அருள் அமரன் கைது செய்யப்பட்டார்.
திருச்சியின் மிக முக்கியமான வழக்குகள் எல்லாம் பஞ்சாயத்து செய்து…