அவனும் அவளும் – தொடர் – 4
அவனும் அவளும் - தொடர் - 4
யாருக்கிட்டயும் சொல்ல முடியாம , மனசுக்குள்ளயே வெடிச்சி அழுதுகிட்டு இருந்த சென்பா , அந்த அழுகைய கண்ணீருல வடியவிட்டுட்டு , கூனிக்குறுகி கடைசியில் அந்த வார்த்தையை சொல்றா , " நான் முழுகாம இருக்கேன் ! " ன்னு ....…