அரசியல் பிறந்த தேதியில் மறைந்த ஆர்எம்வி NEWS DESK Apr 10, 2024 0 ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியதால் சர்ச்சையானது.