காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இயற்கை வாழ்வியல் முகாம் !
இயற்கை வாழ்வியல் முகாம்
காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் ஏழாவது இயற்கை வாழ்வில் முகாம் நடைபெற்றன. அருங்காட்சியக பொருளாளர் வழக்கறிஞர் செந்தில் குமார் தலைமை வகித்தார். அருங்காட்சியக ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் வாழ்த்துரை வழங்கினார் மேலூர்…