உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மடல்..
(புலவர் க.முருகேசன் அவர்கள் ‘எரிவாய் காவிரி’ உட்பட 10க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மதிமுக கட்சியின் சங்கொலி வார இதழில் இவர் எழுதிய ‘இலக்கிய நோக்கில் செம்மொழி தகுதிகள்’ என்னும் திறனாய்வு கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக…