கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை – எடப்பாடி பழனிச்சாமி…
கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை - எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !
1952 வருடம், நாள் மே 12. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தது ஒரு குழந்தை. அக்குழந்தைக்கு பழனிசாமி என்கிற…